உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும். செயல்களில் ஆதாயம் காண்பீர். புதிய பொருட்கள் வாங்குவீர்.பூசம்: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.ஆயில்யம்: வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !