/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: அதிர்ஷ்டமான நாள். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.பூசம்: மனதில் இருந்த பயம் போகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. நட்பு வட்டம் விரிவடையும்.