/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். கடன்காரர்களின் தொல்லை முடிவிற்கு வரும்.ஆயில்யம்: நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சீராகும்.