உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். உங்கள் திறமை பளிச்சிடும்.பூசம்: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.ஆயில்யம்: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !