உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: யோகமான நாள். காலையில் நெருக்கடி இருந்தாலும் அதன்பின் நிலைமை மாறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூசம்: நேற்று இருந்த குழப்பம் தீரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும்.ஆயில்யம்: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். சிந்தித்து செயல்படுவீர். செலவிற்கேற்ற வரவு வரும். பழைய வேலை நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !