/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நினைப்பதை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் வரும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த பணம் வசூலாகும்.ஆயில்யம்: வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய முயற்சி வேண்டாம்.