/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும். கனவு நனவாகும்.பூசம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வருமானம் உயரும்.