உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வரவு செலவில் கவனம் தேவை. வியாபாரத்தில் முழுமையான கவனம் தேவை. திடீர் செலவு ஏற்படும்.பூசம்:  தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான வேலை நடக்கும். வெளியூர் பயணம் இழுபறியாகும்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். இன்று கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !