உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள். முக்கிய விவகாரத்தில் சரியான முடிவெடுப்பீர்.பூசம்: செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.ஆயில்யம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நீண்டநாள் கனவு நனவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !