/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். பண வரவில் இருந்த தடைகள் விலகும். பூசம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணியிடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். ஆயில்யம்: உங்களது பேச்சாற்றல் இன்று கை கொடுக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்