உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும். பூசம்: பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வழக்கு வெற்றியாகும்.ஆயில்யம்: சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பொன் பொருள் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !