உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.பூசம்: பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். ஆயில்யம்: செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !