/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூசம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர். காலையிலேயே உங்கள் எண்ணம் நிறைவேறும்.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். சங்கடங்கள் நீங்கும்.