உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: குடும்பத்தினரால் சங்கடம் உருவாகும். கவனமாக செயல்படுவது அவசியம்.பூசம்: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும்.ஆயில்யம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !