உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் கூடும். பூசம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர் ஆதரவால் வேலைகள் நடக்கும். ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !