/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உங்கள் திறமை வெளிப்படும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம்.பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். ஆயில்யம்: எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.