உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.பூசம்: ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.ஆயில்யம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !