/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். பூசம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். ஆயில்யம்: புதிய முயற்சியில் லாபம் காண்பீர். வியாபார போட்டியாளர் விலகுவர்.