உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: பிறரை அனுசரித்துச் சென்று எதிர்பார்த்ததை அடைவீர். தேவையான வருவாய் வரும்.பூசம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். ஆயில்யம்: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !