உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செயலில் லாபம் காண்பீர்.பூசம்: நண்பர்கள் உதவியுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.ஆயில்யம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !