/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலை வரை வேலை எளிதாக நடக்கும்.பூசம்: எதையும் நேரடியாக செய்வது நல்லது. பிறரை நம்ப வேண்டாம். முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும்.ஆயில்யம்: தேவையற்ற பிரச்னை தேடிவரும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.