உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் முயற்சியில் மதியம் வரை இழுபறி இருக்கும். அதன்பிறகு சரியாகும்.பூசம்: செயல்களில் சின்னச்சின்ன தடை இருக்கும். வேலையில் போராடி வெற்றி பெறுவீர்.ஆயில்யம்: தொழிலில் போட்டி உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும் இருந்தாலும் விருப்பம் நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !