உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். பெரியோர் ஆதரவால் வேலை முடியும். குடும்பத்தினர் விருப்பம் பூர்த்தியாகும். பூசம்: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். இழுபறி வேலை முடியும். பயணம் நன்மை தரும்.ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !