/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பெரியோர் உங்கள் வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும்.பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். போராட்ட நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: திட்டமிட்டபடி உங்கள் வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.