/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூசம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும்.ஆயில்யம்: இழுபறி வேலையைப் போராடி முடிப்பீர். சொந்த வேலையாக ஒருசிலர் பயணம் மேற்கொள்வீர்.