உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னை விலகிப்போகும். அணுகுமுறையால் நினைத்ததை சாதிப்பீர்.ஆயில்யம்:  நேற்றைய முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை செய்து முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !