/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் ஏற்படும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும்.பூசம்: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர். வேலையில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.