/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.பூசம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.ஆயில்யம்: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உதவி கேட்போருக்கு உதவி செய்வீர்.