உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு பிறக்கும்.பூசம்: வரவு அதிகரிக்கும். உங்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள்.ஆயில்யம்: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். சேமிப்பு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !