/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: வரவு அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.