/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலை நடந்தேறும். செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.