/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும்.பூசம்: நினைத்த வேலைகளை முடிப்பீர். வெளியூர் பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ஆயில்யம்: அவசர வேலைகளால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.