/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.பூசம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். நட்புகளால் உங்கள் வேலை நடந்தேறும்.ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.