/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய விவகாரங்கள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: செல்வாக்கு உயரும். உறவினர் உதவியால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.