உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். ஆறாமிட சந்திரனால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். பூசம்: உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். ஆயில்யம்: வருமானம் கூடும். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு வெளிப்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !