/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும் நாள். வழக்கு விவகாரம் சாதகமாகும்.பூசம்: உடல்நிலை சீராகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகுவர். ஆயில்யம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.