/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: அவசரத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். பூசம்: உடல்நிலை சீராகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ஆயில்யம்: வியாபார போட்டியாளர் உங்களிடம் சமாதானம் பேசுவர். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.