உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பூசம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.ஆயில்யம்: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !