உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். வேலை இழுபறியாகும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். பயணத்தில் நிதானம் தேவை.ஆயில்யம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும். வேலையில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !