/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: தடைகளைத் தாண்டி வெற்றி பெற வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பூசம்: மனக்குழப்பம் விலகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.ஆயில்யம் நினைத்ததை நடத்தி முடிப்பீர். தொழிலில் லாபம் ஏற்படும். விலகிச் சென்றவர் வீடு தேடி வருவர்.