/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி லாபம் தரும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரிகளின் திட்டம் நிறைவேறும்.