உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூசம்: வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம்  கிடைக்கும்.ஆயில்யம்: வெளியூர் பயணம் நன்மை தரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் வேலை நடக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !