உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை சரியாகும்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.ஆயில்யம்: செயலில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !