உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.பூசம்: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கடன்காரர்கள் தொல்லை முடியும்.ஆயில்யம்: நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சீராகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !