/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நன்மையான நாள். விருப்பம் நிறைவேறும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர். செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடிப்பீர். திறமை வெளிப்படும் நாள். நெருக்கடி நீங்கும்.