/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். அலைச்சல் அதிகரிக்கும்.பூசம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவர். ஆயில்யம்: தொழிலில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும்.