/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் வழியில் நன்மை உண்டு.பூசம்: நீங்கள் எடுத்த வேலையில் தடை தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது அவசியம். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.ஆயில்யம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.