/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும்.பூசம்: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம். எதிர்பார்ப்பு இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.ஆயில்யம்: பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் வேண்டாம்.