/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். செல்வாக்கு உயரும்.பூசம்: தொழில் முன்னேற்றம் அடையும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடியும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.ஆயில்யம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். திட்டமிட்ட வேலை நடக்கும். வருமானம் வரும்.