/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பர். தேவைக்கேற்ற பணம் வரும்.பூசம்: வேலைபளு கூடும். திடீர் வேலையால் பயணம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்யும் வேலையில் ஈடுபடுவீர்.ஆயில்யம்: குடும்பத்தில் நெருக்கடி குறையும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எடுத்த முயற்சி வெற்றியாகும்.